Skip to content

சமீபத்தில் முதல் பக்கத்தில் வந்த சிறப்புக் கட்டுரைகள்

 

துன்பமே இல்லாத வாழ்க்கை நிச்சயம் வரும்

எல்லா பேரழிவுகளும் சோக சம்பவங்களும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.

யாரை நம்புவது?

பைபிள் என்ன சொல்கிறது?

 

கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்?

கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் பூமியிலிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். அந்த அரசாங்கத்தின்மேல் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?

உலக சமாதானம்—ஏன் இன்னும் கிடைத்த பாடில்லை?

உலக சமாதானத்திற்காக மனிதர்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்திருக்கின்றன. இதற்கான பல காரணங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தனிமையின் கொடுமை

பைபிள் நமக்கு உதவி செய்கிறது.

 

அரசியல்வாதிகள்மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்—பைபிள் என்ன சொல்கிறது?

யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. அதுமட்டுமல்ல, ஒளிமயமான எதிர்காலம் கிடைப்பதற்கு ஒரே நம்பகமான வழி என்ன என்றும் பைபிள் சொல்கிறது.

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

ஆம் உதவும்! நாள்பட்ட வியாதியைச் சமாளிக்க உதவுகிற மூன்று படிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

எலக்ட்ரானிக் சாதனங்கள்—யார் கையில் யார்??

எலக்ட்ரானிக் சாதனங்களில் இருக்கும் ஆபத்துகளை தவிர்த்து அவற்றிலிருந்து நன்மை பெற இந்த விழித்தெழு! பத்திரிக்கை உதவும்.

 

உலகப் போர் வெடிக்குமா?

பைபிள் என்ன சொல்கிறது?

 

எங்களோடு பைபிளைப் படித்துப் பாருங்கள்

ஒருவரின் உதவியோடு தனிப்பட்ட விதமாக பைபிளைக் கற்றுக்கொள்ளுங்கள், அதுவும் இலவசமாக!

கண்ணீர் நிறைந்த வாழ்க்கை​—⁠ஏன்?

பதிலைத் தெரிந்துகொள்வது, கஷ்டத்தின்போது ஆறுதலைப் பெற உங்களுக்கு உதவும்.

வேண்டினால் நடக்குமா?

உங்களுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை என்பதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல, நிறைய பேர் அப்படித்தான் உணருகிறார்கள்.

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

பைபிளைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பைபிளிலுள்ள கடவுளுடைய செய்தியை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.