Skip to content

ஓய்வு நேரம்

பொழுதுபோக்கு உங்களை கலகலப்பாகவும் ஆக்கலாம், களைப்பாகவும் ஆக்கலாம்! உங்கள் ஓய்வு நேரத்தை எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம், அதிலிருந்து எப்படிப் பயனடையலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

வீடியோ கேம்ஸ்: உண்மையிலேயே ஜெயிப்பது யார்?

வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால், அதில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. அந்த ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையில் நீங்கள் எப்படி ஜெயிக்கலாம்?

ஸ்போர்ட்ஸ்—என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

மற்றவர்களோடு ஒத்துழைப்பது, நல்ல பேச்சுத் தொடர்பு வைத்துக்கொள்வது போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள ஸ்போர்ட்ஸ் உதவும். அதற்காக, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இடத்தில் அதை வைக்க வேண்டுமா?

சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

மிகவும் ஆபத்தான வழிகளில் தங்கள் வரம்புகளை சோதித்துப் பார்ப்பதன் மூலம் நிறைய பேர் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள். அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் இருக்கிறதா?

நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?

உங்கள் பொன்னான நேரம் வீணாவதைத் தடுக்க உதவும் ஐந்து டிப்ஸ்.

மாயமந்திரம்—விளையாட்டா? வினையா?

ஜாதகம், காட்டேரிகள், அமானுஷ்ய சக்திகள், ஸாம்பீஸ் போன்றவற்றில் நிறையபேர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஆபத்து மறைந்திருக்கிறதா?

என் அப்பா-அம்மா ஏன் என்னை ஜாலியாக இருக்க விடுவதில்லை?

நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுடைய அப்பா-அம்மா ‘நோ’ சொல்கிறார்களா? அப்படியென்றால், நீங்கள் கேட்கிற நிறைய விஷயங்களுக்கு அவர்கள் ‘ஓகே’ சொல்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?