பாடம் 1: அப்பா அம்மாவுக்கு கீழ்ப்படி
அப்பா அம்மாவுக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்? அதை கேலப் எப்படி கற்றுக்கொள்கிறான் என்று பாருங்கள்.
இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!
வீடியோக்கள்
யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்
யெகோவாவுக்கு ஃபிரெண்டாக ஆன நிறைய பேரைப் பற்றி பைபிளில் இருக்கிறது. அவர்களிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.
பைபிள் போதனைகள்
பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்
பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.