—பெரு—ஒரு பார்வை
- மக்கள்தொகை—3,39,66,000
- யெகோவாவின் சாட்சிகள்—1,33,366
- சபைகள்—1,551
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—261 பேருக்கு ஒருவர்
பிரசுரிப்பு வேலை
ஆண்டிஸ் மலைத்தொடரில் சந்தோஷமான செய்தி
பெரு நாட்டில் இருக்கும் கெச்சுவா மொழி பேசுபவர்கள், தங்கள் தாய்மொழியிலேயே பிரசுரங்களையும் புதிய உலக மொழிபெயர்ப்பையும் பெற்றுக்கொள்வதால் யெகோவாவிடம் நெருங்கி வர முடிகிறது.