பாடல் 27
கடவுளுடைய மகன்கள் வெளிப்படுவார்கள்
-
1. ம-கி-மை-யுள்-ள ரா-ஜா-வாய்
ம-கன்-கள் யா-வ-ரும்
வெ-ளிப்-ப-டும் நே-ரம் தோன்-றும்,
வி-ரை-வில் கா-ண-லாம்.
(பல்லவி)
மா-மன்-னன் ஏ-சு ப-டை-யில்,
ம-கன்-கள் போ-வ-ரே.
வா-கை-தான் சூ-டி வ-ரு-வர்,
வான் எல்-லாம் வாழ்த்-த-வே!
-
2. மன்-னா-தி மன்-னன் சொல் ஒன்-று,
மண்-ணி-லே வீ-ழு-மே.
வி-ழுந்-த-தும் மீ-தம் உள்-ளோர்,
விண்-ணி-லே போ-வ-ரே.
(பல்லவி)
மா-மன்-னன் ஏ-சு ப-டை-யில்,
ம-கன்-கள் போ-வ-ரே.
வா-கை-தான் சூ-டி வ-ரு-வர்,
வான் எல்-லாம் வாழ்த்-த-வே!
(பிரிட்ஜ்)
ஓர் நாள் வ-ரும், வாள் எ-டுப்-பர்
க-டை-சிப் போ-ரி-ட.
போர் வென்-ற-தும் ஆ-னந்-த-மே
ரா-ஜா மா-லை-யி-ட.
(பல்லவி)
மா-மன்-னன் ஏ-சு ப-டை-யில்,
ம-கன்-கள் போ-வ-ரே.
வா-கை-தான் சூ-டி வ-ரு-வர்,
வான் எல்-லாம் வாழ்த்-த-வே!
(பாருங்கள்: தானி. 2:34, 35; 1கொ. 15:51, 52; 1தெ. 4:15-17.)