Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

”சந்தோஷமே எப்போதுமே!“

”சந்தோஷமே எப்போதுமே!“

டவுன்லோட்:

  1. 1. வெண் மேகங்கள், அள்ளுதே!

    காலைதான், கொஞ்சுதே!

    எல்லாமே இன்பம்தான்; தேவன் தந்தார், நாம் வாழவே.

    ஆனால் அவர் அன்பு, அதுபோல் ஒன்று, நாம் காணாததே.

    (பல்லவி)

    நெஞ்சே, யெகோவாவை நீ பாடு!

    சேவை செய்ய வா, வா!

    வேறென்ன சந்தோஷம் நீ கூறு!

    கொண்டாட, நீ வா, வா!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே, எப்போதுமே!

  2. 2. எல்லாரும், நம் சொந்தமே.

    ஒன்றானோம், இன்பமே!

    இங்கேதான் சந்தோஷம்; தேவன் தந்த பந்தம் இது.

    கூண்டுக்குள் நின்றாலும், நம் நெஞ்சுக்குள்ளே குற்றாலமே!

    (பல்லவி)

    நெஞ்சே, யெகோவாவை நீ பாடு!

    சேவை செய்ய வா, வா!

    வேறென்ன சந்தோஷம் நீ கூறு!

    கொண்டாட, நீ வா, வா!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே, எப்போதுமே!

    (பிரிட்ஜ்)

    பூமியே புல் போர்வையில் பூஞ்சோலையாகுமே,

    ஏசு செய்த த்யாகத்தால் வாழ்வை மீட்டோமே!

    (பல்லவி)

    நெஞ்சே, யெகோவாவை நீ பாடு!

    சேவை செய்ய வா, வா!

    வேறென்ன சந்தோஷம் நீ கூறு!

    கொண்டாட, நீ வா, வா!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே, எப்போதுமே!

    சந்தோஷமே!