Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 1 2024 | சரியான முடிவெடுக்க சூப்பரான வழிகாட்டி

எது சரி, எது தவறு என்று எப்படி முடிவு எடுப்பீர்கள்? பொதுவாக மக்கள் தங்கள் மனசாட்சிக்கு சரியென படுவதை வைத்து அல்லது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து முடிவு எடுக்கிறார்கள். ஒருசிலர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு முடிவு எடுக்கிறார்கள். நீங்கள் எதை வைத்து முடிவு எடுக்கிறீர்கள்? நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சந்தோஷத்தைத் தரும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

 

நம் மனதைக் குடையும் கேள்வி

சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு எது உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்?

மக்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள்?

நமக்கு அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு எது சரியென படுகிறதோ அதை வைத்து நாம் முடிவுகள் எடுக்கலாம். ஆனால் முடிவுகள் எடுக்க இதைவிட நல்ல வழி வேறு ஏதாவது இருக்கிறதா?

பைபிள்​—நம்பகமான வழிகாட்டி

பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் எல்லாம் நல்லதுதான் என்று எப்படி நம்புவது?

பைபிள் சொல்வது என்றுமே தப்பாகாது!

வாழ்க்கையின் எந்த நான்கு முக்கியமான விஷயங்களில் பைபிள் ஆலோசனைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்திருக்கிறது என்று பாருங்கள்.

முடிவு எடுப்பது இனி உங்கள் கையில்!

யார் சொல்வதைக் கேட்டு நீங்கள் முடிவுகளை எடுப்பீர்கள்??

வருத்தப்படாத மாதிரி முடிவுகள் எடுக்க...

பைபிள் சொல்கிறபடி முடிவெடுத்தோம் என்றால் என்றைக்குமே அதை நினைத்து வருத்தப்பட மாட்டோம்.