விழித்தெழு! ஜூலை 2013  

குடும்ப ஸ்பெஷல்

புண்படுத்தும் பேச்சைத் தவிர்க்க

புண்படுத்தும் பேச்சு உங்கள் மணவாழ்க்கையில் புயல் வீசச் செய்திருக்கிறதா?

அட்டைப்படக் கட்டுரை

குற்றச்செயல்கள் ஜாக்கிரதை!

நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக வாழ என்ன படிகளை எடுக்கலாம்?

நாடுகளும் மக்களும்

இந்தோனேஷியாவைச் சுற்றிப் பார்க்கலாமா

அங்கு வாழும் சிநேகபான்மையான, பொறுமையான, உபசரிக்கும் குணமுள்ள மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

குடும்ப ஸ்பெஷல்

டீனேஜ் பிள்ளைகள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க

கண்டிப்பது என்றால் ஒருவருக்குக் கற்றுக்கொடுப்பது. உங்கள் டீனேஜ் பிள்ளை அடங்காப்பிடாரியாக இருக்காமல் கீழ்ப்படிகிற பிள்ளையாக இருக்க பைபிள் ஆலோசனைகள் உதவலாம்.