காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2013
நம்முடைய விசுவாசம் ஆட்டங்காணாமல் இருக்க உதவும் வழிகளை இந்த இதழ் கலந்தாலோசிக்கிறது. அதோடு, எஜமானரின் இரவு விருந்தை எப்போது அனுசரிக்க வேண்டும், அது நமக்கு ஏன் முக்கியமானது என்பதையும் விளக்குகிறது.
மலைகளின் நிழலில் யெகோவா அவர்களைப் பாதுகாத்தார்
நாசி ஆட்சியின்போது ஜெர்மனியில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு பைபிள் பிரசுரங்கள் எப்படிக் கிடைத்தன? என்ன ஆபத்துகளை சாட்சிகள் எதிர்ப்பட்டார்கள்?
‘உடனே நிதானம் இழந்து விடாதீர்கள்’!
தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் காலத்திற்கேற்ற என்ன எச்சரிப்புகள் இருக்கின்றன? சாத்தானின் வஞ்சக வலையில் விழாமல் இருக்க எது உதவும்?
கடவுளுடைய அரசாங்கத்திற்காக தியாகங்கள் செய்வீர்களா?
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக நம்முடைய நேரம், பணம், சக்தி, திறமைகள் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை கவனமாக வாசித்தீர்களா? உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று பாருங்கள்.
இது ‘உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது’
பஸ்காவைப் பற்றி கிறிஸ்தவர்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும்? எஜமானரின் இரவு விருந்து நம் அனைவருக்கும் எதை அர்த்தப்படுத்துகிறது?
‘என் நினைவாக இதைச் செய்யுங்கள்’
எஜமானரின் இரவு விருந்து எப்போது நடக்கும் என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்? ரொட்டியும் திராட்சமதுவும் எவற்றை அடையாளப்படுத்துகின்றன?
மணத்துணையின் இழப்பைச் சமாளிக்க...
துணையை இழப்பது கொடுமையானது, அந்த வேதனை எளிதில் நீங்காது. பைபிள் தரும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்வாறு ஆறுதலைத் தருகிறது என்பதைக் கவனியுங்கள்.
பொருளடக்க அட்டவணை காவற்கோபுரம் 2013
காவற்கோபுரம் 2013 படிப்பு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் பொருளடக்க அட்டவணையைப் பாருங்கள்.