கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
படைப்பாளர் நம்மை வழிநடத்தவும் பாதுகாக்கவும் ஆசீர்வதிக்கவும் விரும்புகிறார்.
முகவுரை
மனிதர்கள்மீது கடவுள் அன்பு வைத்திருப்பதால், அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித்தருகிறார்.
கடவுள் சொல்வதை எப்படித் தெரிந்துகொள்வது?
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதைச் செய்ய யாரால் நமக்கு உதவ முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையான கடவுள் யார்?
அவருடைய பெயரையும் அவருடைய குணங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?
பைபிளின் முதல் பகுதி அதைப் பற்றிச் சொல்கிறது.
சாத்தான் சொன்னதைக் கேட்டதால் என்ன ஆனது?
கெட்டது நடக்க ஆரம்பித்தது.
பெரிய வெள்ளம் வந்தபோது கடவுள் சொன்னதை யார் கேட்டார்கள்?
மக்களுடைய மனப்பான்மையிலிருந்த வித்தியாசம் எப்படி தெளிவாகத் தெரிந்தது?
நோவா காலத்தில் வந்த வெள்ளத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
இது வெறும் கதையல்ல.
இயேசு யார்?
அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
இயேசு இறந்ததால் உங்களுக்கு என்ன நன்மை?
அருமையான ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கப் போகிறது.
பூமி எப்போது பூஞ்சோலையாக மாறும்?
பூமி பூஞ்சோலையாக மாறுவதற்கு முன் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று பைபிள் முன்கூட்டியே சொல்லியிருக்கிறது.
கடவுள் சொல்வதைக் கேட்டால் என்ன நன்மை?
அந்த நன்மைகளை இழக்க நீங்கள் விரும்பவே மாட்டீர்கள்.
யெகோவா நம் ஜெபத்தைக் கேட்கிறாரா?
எந்தெந்த விஷயங்களைப் பற்றி நாம் ஜெபம் செய்யலாம்?
குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
குடும்பத்தை ஆரம்பித்த வைத்த கடவுள் மிகச் சிறந்த ஆலோசனையைத் தருகிறார்.
கடவுளுக்குப் பிடித்த மாதிரி எப்படி வாழலாம்?
சில விஷயங்களைக் கடவுள் வெறுக்கிறார், சில விஷயங்களை விரும்புகிறார்
கடவுளுக்கு உண்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கேற்றபடி நீங்கள் தீர்மானங்களை எடுப்பீர்கள்.