Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்பு

அன்பு

யெகோவா நம்மேல் எப்படி அன்பு காட்டியிருக்கிறார்?

எரே 31:3; யோவா 3:16; ரோ 5:8; 1யோ 4:8, 19

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 1:1, 26-31; 2:8, 9, 15, 16—யெகோவா பூமியைப் படைத்து, அதில் ஏதேன் தோட்டத்தை அமைத்து, அங்கே மனிதர்களைக் குடிவைத்தார்; அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏராளமான பரிசுகளைக் கொடுத்தார்

    • சங் 104:27-30—தன்னுடைய படைப்புகளையெல்லாம் யெகோவா அன்பாகக் கவனித்துக்கொள்வதற்காக சங்கீதக்காரன் அவரைப் புகழ்ந்தார்

நாம் எப்படி அன்பு காட்டலாம்?

யோவா 13:34, 35; 15:12, 13; 1பே 4:8; 1யோ 4:10, 11; 5:3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 22:36-39—கடவுள்மேல் அன்பு காட்டுவதும் மக்கள்மேல் அன்பு காட்டுவதும்தான் மிக முக்கியமான இரண்டு கட்டளைகள் என்று இயேசு சொன்னார்

    • 1கொ 13:1-8—அன்பு காட்டுவது முக்கியம் என்பதை பவுல் விளக்கினார்; நாம் எப்படியெல்லாம் அன்பு காட்டலாம் என்றும் சொன்னார்