ஞானம்
உண்மையான ஞானத்தைப் பெற எது அவசியம்?
உண்மையான ஞானம் எங்கிருந்து வருகிறது?
ஞானத்துக்காக நாம் கடவுளிடம் ஜெபம் செய்வது சரியா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 1:8-12—இஸ்ரவேலை நல்ல முறையில் ஆட்சி செய்ய ஞானம் கேட்டு சாலொமோன் ராஜா ஜெபம் செய்தார், அவர் கேட்டதை யெகோவாவும் சந்தோஷமாகக் கொடுத்தார்
-
நீதி 2:1-5—ஞானமும் புத்தியும் பகுத்தறிவும் வெள்ளியைவிட மதிப்புள்ளவை; அவற்றை நாம் தொடர்ந்து தேடினால் அவற்றைக் கண்டடைய யெகோவா உதவி செய்வார்
-
யார் மூலமாகவும் எதன் மூலமாகவும் யெகோவா நமக்கு ஞானம் தருகிறார்?
ஏசா 11:2; 1கொ 1:24, 30; 2:13; எபே 1:17; கொலோ 2:2, 3
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
நீதி 8:1-3, 22-31—ஞானம் ஒரு நபராக வர்ணிக்கப்பட்டிருக்கிறது; படைப்புகளிலேயே முதல் படைப்பாகிய இயேசுவுக்கு இது பொருந்துகிறது
-
மத் 13:51-54—இயேசு பேசியதைக் கேட்ட நிறைய பேரால், தங்கள் ஊரில் தங்கள் கண்முன் வளர்ந்த ஒருவருக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை
-
கடவுள் தரும் ஞானம் நமக்கு இருந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம்?
சங் 111:10; பிர 8:1; யாக் 3:13-17
இதையும் பாருங்கள்: சங் 107:43; நீதி 1:1-5
ஞானம் எப்படி நமக்கு உதவும், எப்படி நம்மைப் பாதுகாக்கும்?
இதையும் பாருங்கள்: நீதி 7:2-5; பிர 7:12
கடவுள் தரும் ஞானம் எந்தளவு மதிப்புள்ளது?
இதையும் பாருங்கள்: யோபு 28:18
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோபு 28:12, 15-19—யோபுவுக்குப் பயங்கரமான கஷ்டங்கள் வந்தபோதும், கடவுள் தரும் ஞானத்தை ரொம்ப உயர்வாக மதிப்பதாகச் சொன்னார்
-
சங் 19:7-9—யெகோவாவின் சட்டமும் நினைப்பூட்டுதலும் பேதையைக்கூட ஞானியாக்குவதாக தாவீது ராஜா சொன்னார்
-
கடவுள்பக்தி இல்லாத இந்த உலக மக்களின் ஞானம் நமக்கு ஏன் ஆபத்தானது?
1கொ 1:19, 20; 3:19; கொலோ 2:8; 1தீ 6:20
இதையும் பாருங்கள்: பிர 12:11, 12; ரோ 1:22, 23