Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A7-H

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 2)

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

நிசான் 14

எருசலேம்

யூதாஸ் காட்டிக்கொடுப்பான் என்று அடையாளம் காட்டுகிறார், அவனை வெளியே அனுப்புகிறார்

26:21-25

14:18-21

22:21-23

13:21-30

எஜமானின் இரவு விருந்தை ஆரம்பிக்கிறார் (1கொ 11:23-25)

26:26-29

14:22-25

22:19, 20, 24-30

 

பேதுரு தன்னைத் தெரியாதென்று சொல்லிவிடுவார், அப்போஸ்தலர்கள் சிதறிப்போவார்கள் என்றெல்லாம் முன்னறிவிக்கிறார்

26:31-35

14:27-31

22:31-38

13:31-38

சகாயரை அனுப்புவதாக வாக்குக் கொடுக்கிறார்; உண்மையான திராட்சைக் கொடி உவமை; அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளை; அப்போஸ்தலர்களோடு செய்யும் கடைசி ஜெபம்

     

14:1-17:26

கெத்செமனே

தோட்டத்தில் மிகுந்த வேதனை; காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்

26:30, 36-56

14:26, 32-52

22:39-53

18:1-12

எருசலேம்

அன்னாவின் கேள்விகள்; காய்பாவும் நியாயசங்கமும் விசாரணை; பேதுரு அவரைத் தெரியாதென்று சொல்கிறார்

26:57-27:1

14:53-15:1

22:54-71

18:13-27

காட்டிக்கொடுத்த யூதாஸ் தூக்குப் போட்டுக்கொள்கிறான் (அப் 1:18, 19)

27:3-10

     

பிலாத்துவிடம், பின்பு ஏரோதுவிடம், மறுபடியும் பிலாத்துவிடம் கொண்டு போகப்படுகிறார்

27:2, 11-14

15:1-5

23:1-12

18:28-38

அவரை விடுதலை செய்ய பிலாத்து முயற்சி செய்கிறான், யூதர்கள் பரபாசை விடுவிக்கச் சொல்கிறார்கள்; சித்திரவதைக் கம்பத்தில் மரண தண்டனை

27:15-30

15:6-19

23:13-25

18:39-19:16

(மதியம் சுமார் 3 மணி, வெள்ளி)

கொல்கொதா

சித்திரவதைக் கம்பத்தில் இறந்துபோகிறார்

27:31-56

15:20-41

23:26-49

19:16-30

எருசலேம்

சித்திரவதைக் கம்பத்திலிருந்து உடல் இறக்கப்பட்டு கல்லறையில் வைக்கப்படுகிறது

27:57-61

15:42-47

23:50-56

19:31-42

நிசான் 15

எருசலேம்

குருமார்களும் பரிசேயர்களும் கல்லறைக்குக் காவல்வைத்து, அதை முத்திரை போடுகிறார்கள்

27:62-66

     

நிசான் 16

எருசலேமும் சுற்றுப்புறமும்; எம்மாவு

இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார்; சீஷர்களுக்கு முன்னால் ஐந்து முறை தோன்றுகிறார்

28:1-15

16:1-8

24:1-49

20:1-25

நிசான் 16-க்குப் பின்பு

எருசலேம்; கலிலேயா

சீஷர்களுக்கு முன்னால் நிறைய தடவை தோன்றுகிறார் (1கொ 15:5-7; அப் 1:3-8); கற்றுக்கொடுக்கிறார்; சீஷராக்கும்படி கட்டளை கொடுக்கிறார்

28:16-20

   

20:26-21:25

அய்யார் 25

ஒலிவ மலை, பெத்தானியாவுக்குப் பக்கத்தில்

உயிர்த்தெழுந்த பின்பு 40-ஆம் நாளில் பரலோகத்துக்குப் போகிறார் (அப் 1:9-12)

   

24:50-53