முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 வாழ்த்துக்கள் (1, 2) தீமோத்தேயுவின் விசுவாசத்துக்காகக் கடவுளுக்கு பவுல் நன்றி சொல்கிறார் (3-5) கடவுள் தந்த வரத்தை நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இரு (6-11) பயனுள்ள வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று (12-14) பவுலின் எதிரிகளும் நண்பர்களும் (15-18) 2 தகுதியுள்ள ஆட்களிடம் செய்தியைச் சொல் (1-7) நல்ல செய்திக்காகக் கஷ்டங்களைச் சகிப்பது (8-13) கடவுளின் வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துவது (14-19) இளமைப் பருவத்தின் ஆசைகளைவிட்டு ஓடு (20-22) எதிர்ப்பவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் (23-26) 3 கடைசி நாட்கள் படுமோசமாக இருக்கும் (1-7) பவுலின் முன்மாதிரியை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும் (8-13) ‘நீ கற்றுக்கொண்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி’ (14-17) வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன (16) 4 “உன் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடி” (1-5) கடவுளின் வார்த்தையை அவசர உணர்வோடு பிரசங்கி (2) “சிறந்த போராட்டத்தைப் போராடியிருக்கிறேன்” (6-8) தனிப்பட்ட குறிப்புகள் (9-18) முடிவான வாழ்த்துக்கள் (19-22) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு 2 தீமோத்தேயு—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் 2 தீமோத்தேயு—முக்கியக் குறிப்புகள் தமிழ் 2 தீமோத்தேயு—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty 2 தீமோத்தேயு Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்