Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 3

பைபிளை எழுதியது யார்?

“யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதி வைத்தார்.”

யாத்திராகமம் 24:4

“ஒருநாள் ராத்திரி தானியேல் படுத்திருந்தபோது கனவையும் தரிசனங்களையும் பார்த்தார். பார்த்ததையெல்லாம் அவர் விவரமாக எழுதி வைத்தார்.”

தானியேல் 7:1

“நீங்கள் கடவுளுடைய வார்த்தையை எங்கள் மூலம் கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதர்களுடைய வார்த்தையாக அல்ல கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக நாங்கள் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்.”

1 தெசலோனிக்கேயர் 2:13

‘வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக்கொடுப்பதற்குப் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.’

2 தீமோத்தேயு 3:16

“மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை. கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.”

2 பேதுரு 1:21