Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

B12-A

பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)

எருசலேமும் சுற்றுப்புறமும்

  1. ஆலயம்

  2. கெத்செமனே தோட்டம் (?)

  3. ஆளுநர் மாளிகை

  4. காய்பாவின் வீடு (?)

  5. ஏரோது அந்திப்பா பயன்படுத்திய மாளிகை (?)

  6. பெத்சதா குளம்

  7. சீலோவாம் குளம்

  8. நியாயசங்க மன்றம் (?)

  9. கொல்கொதா (?)

  10. அக்கெல்தமா (?)

    தேதிகள்:  நிசான் 8 |  நிசான் 9 |  நிசான் 10 |  நிசான் 11

 நிசான் 8 (ஓய்வுநாள்)

சூரிய அஸ்தமனம் (யூதர்களின் நாள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து, சூரிய அஸ்தமனத்தில் முடியும்)

  • பஸ்காவுக்கு ஆறு நாட்கள்முன் பெத்தானியாவுக்கு வருகிறார்

சூரிய உதயம்

சூரிய அஸ்தமனம்

 நிசான் 9

சூரிய அஸ்தமனம்

  • தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்

  • சடாமாஞ்சி எண்ணெயை இயேசுவின் மேல் மரியாள் ஊற்றுகிறாள்

  • இயேசுவையும் லாசருவையும் பார்க்க யூதர்கள் வருகிறார்கள்

சூரிய உதயம்

  • எருசலேமுக்குள் வெற்றிபவனி

  • ஆலயத்தில் கற்பிக்கிறார்

சூரிய அஸ்தமனம்

 நிசான் 10

சூரிய அஸ்தமனம்

  • ராத்திரி பெத்தானியாவில் தங்குகிறார்

சூரிய உதயம்

  • விடியற்காலையில் எருசலேமுக்குப் போகிறார்

  • ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார்

  • பரலோகத்திலிருந்து யெகோவா பேசுகிறார்

சூரிய அஸ்தமனம்

 நிசான் 11

சூரிய அஸ்தமனம்

சூரிய உதயம்

  • ஆலயத்தில் உவமைகளைச் சொல்லிக் கற்பிக்கிறார்

  • பரிசேயர்களைக் கண்டனம் செய்கிறார்

  • விதவை போடும் காணிக்கையைக் கவனிக்கிறார்

  • ஒலிவ மலையில், எருசலேமின் அழிவைப் பற்றி முன்னறிவிக்கிறார்; தன்னுடைய எதிர்கால பிரசன்னத்திற்கு அடையாளம் தருகிறார்

சூரிய அஸ்தமனம்